Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களுக்கு வரும் பக்தர்களின் ... இன்று ஆனி மகம்: மாணிக்கவாசகர் குருபூஜை இன்று ஆனி மகம்: மாணிக்கவாசகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை விழா: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜை விழா: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
02:06

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில்,ஞானத்தின் ஞானம் எம்பிரான் மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை பெருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில்,மாணிக்கவாசகப் பெருமான் அருளச் செய்த திருவாசகம் முழுவதும் தேவாரப் பண்ணிசை முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சி திருமுறை கலாநிதி பேரறிஞர் கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில்,திருமுறை கண்ட விநாயகர் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பண்ணிசையோடு திருவாசக முற்றோதுதல் தொடங்கியது. மாணிக்கவாசகர் சுவாமிகள் கூத்தப்பிரானோடு கலத்தல் ஐக்கிய நிகழ்ச்சியும்,சுவாமிகள் திருவீதி உலா புறப்பாடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாணிக்கவாசகர் சுவாமிகள் குரு பூஜை விழாவை முன்னிட்டு,அவிநாசி வடக்குரதவீதியில் உள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் மூலாம்னாய பீடப் பிரஸ்தானம் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள்,தீபாராதனையும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar