Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலீஸ்வரர் கோவில் கொடி மரம் நட்டல் : ... திருவாதவூரில் மாணிக்கவாசகர் புறப்பாடு திருவாதவூரில் மாணிக்கவாசகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2023
05:06

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து ரிஷபக்கொடியை பல்லக்கில் வைத்து கோயிலை வலம் வந்தனர். காலை 10:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். இரவு 8:30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பத்து நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. ஜூன் 28 ல் கழுவன் விரட்டும், ஜூன் 29ல் ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் ஜூலை 1ஆம் தேதி கோயில் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். சந்திரன் வழிபாடு காலத்தை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்வத்தின் முக்கிய நாளான நேற்று, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, வெள்ளி பெட்டகத்தை தருமபுரம் ஆதினம் ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது.செஞ்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; வைகாசி விசாகம் விழாவில், திருச்செந்துார் கோவிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar