Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரம்பா பூஜித்த சிவலிங்கம் மனித உடலே சிதம்பரம்..!
முதல் பக்கம் » துளிகள்
ஆண்கள் அரசமரத்தைச் சுற்றலாமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
05:06


* பிரமாண்ட புராணத்தில் படைப்புக்கடவுளான பிரம்மா அரசமரத்தின் சிறப்புகளை விளக்கியுள்ளார்.   
* இந்த மரத்தின் தெற்கில் சிவபெருமான், மேற்கில் மகாவிஷ்ணு. வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் குடியிருக்கின்றனர்.
* அரசமரத்தை மூன்று முறை சுற்றினால் மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்கிய பலன் கிடைக்கும்.
* குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கம். ஆண்களும் சுற்றி வந்தால் நன்மை உண்டாகும்.
* சூரியன் மறைந்த பிறகு இதைச் சுற்றக்கூடாது.
* திங்கள், சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு.  

 
மேலும் துளிகள் »
temple news
முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும்  வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் ... மேலும்
 
temple news
கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள ... மேலும்
 
temple news
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியையாக கொண்டாடுகிறோம். அட்சயம் என்றால் ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar