Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்கள் அரசமரத்தைச் சுற்றலாமா? குறை நீக்கும் குங்குமக்காரி
முதல் பக்கம் » துளிகள்
மனித உடலே சிதம்பரம்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
05:06


மனித உடல் தத்துவத்தை எல்லோரும் உணருமாறு சிதம்பரம் கோயிலை வடிவமைத்துள்ளனர். சான்றிற்கு... மனித உடலை 72000 நாடிகள் இணைக்கிறது என்றும் ஒருநாளைக்கு 21600 முறை சுவாசிக்கிறோம் என்கிறது மருத்துவம். அதை உணர்த்துவதற்காக நடராஜர் அருள்பாலிக்கும் பொன்னம்பலத்தில் 21600 தகடுகள் பொருத்த 72000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானிகளில் ஒருவரான திருமூலர் மானிட வடிவத்தை சிதம்பரம் தலத்தோடு ஒன்று படுத்தி பாடி இருக்கிறார். இதோ அப்பாடல்...
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar