* நம்பிக்கை துரோகம் செய்பவனுக்கும் பாவம் செய்வதையே வழக்கமாக கொண்டவனுக்கும் தண்டனை உண்டு. * மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாலும், மறைத்துவைத்தாலும் அவை பற்றி மறுமையில் பதில் சொல்ல வேண்டும். * தீமைகளில் இருந்து விலகி இருங்கள். துாய்மையை மேற்கொள்ளுங்கள். * இறைவன் உங்களுக்கு உதவி செய்தால், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது. * மறுமையில் அக்கறை கொள்ளுங்கள். இம்மையில் அதற்கான செயல்களை செய்யுங்கள். – பொன்மொழிகள்