Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்த பதாகை அகற்றம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் வைத்த பதாகை அகற்றம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
06:06

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சார்பில், உற்சவம் காரணமாக 24, 25,26,27 ஆகிய 4 நாட்கள் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. இதனை அகற்ற இரு தினங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சென்ற போது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் அதிகாரிகள் திரும்பி வந்தனர். ஏற்கனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கோரி வழக்கு தொடர்ந்த, சிதம்பரம் ராதாகிருஷ்ணன் நேற்று எஸ்.பி.. மற்றும் சிதம்பரம் ஏ.எஸ்.பி.யிடம் அறிவிப்பு பலகையை அகற்ற புகார் அளித்தார். அதனை தொடர்ந்து இன்று அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன். 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று, சட்டையை கழற்றி விட்டு, கனகசபையின் பக்கவாட்டில் வைக்கப்படிருந்த அறிவிப்பு பதாகையை கழட்டி அப்புறப்படுத்தினர். எப்போதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் சிவன் கோயிலில் நடைபெற்ற சிவ பூஜையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் நேற்றிவு பெய்த கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் மற்றும் சக்திவேல் குழுவினர், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar