Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை மணலூர்பேட்டை ஈத்கா ... பரமக்குடி ஈஸ்வரன், பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா: மண்டல பூஜை துவக்கம் பரமக்குடி ஈஸ்வரன், பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்
எழுத்தின் அளவு:
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2023
03:06

விழுப்புரம் : பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதியை முன்னிட்டு சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது.

விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சுவாதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதர்சன தன்வந்திரி ஹோமம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் நரசிங்க பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar