Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம ... சிவகாசி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் சிவகாசி கருப்பசாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன், பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா: மண்டல பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன், பெருமாள் கோயிலில் சுவாமி வீதி உலா: மண்டல பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2023
03:06

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் மற்றும் சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் சுவாமிகள் வீதி வலம் நடந்தது.


பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் மற்றும் சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 24 தொடங்கி அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஈஸ்வரன் கோயிலில் 6 காலயாக பூஜைகளும், பெருமாள் கோயிலில் 5 காலயாக பூஜைகளும் கோலாகலமாக நடந்தது. இதன்படி நேற்று காலை இரண்டு கோயில்களிலும் கும்பாபிஷேக விழா நடந்தது. பின்னர் இரவு 9:00 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி மற்றும் பிரியா உடையுடன் சந்திரசேகர சுவாமி தனித்தனியாக ரிஷப வாகனத்தில் அலங்காரமாகினர். இதே போல் சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலர் அலங்காரத்தில் வலம் வந்தனர். அப்போது பஞ்ச வாத்தியம், கயிலை வாத்தியம் மற்றும் மேள தளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் வீதி வலம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று தொடங்கி இரண்டு கோயில்களிலூம் மண்டல பூஜை துவங்கி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar