கம்பீர விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2023 05:07
கோவை: சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி சஷ்டி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.