திருமுருகன்பூண்டி ராகவேந்திரா கோவிலில் மூல விக்கிரகங்களுக்கு வெள்ளி கவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2023 07:07
திருமுருகன்பூண்டி ராகவேந்திரா கோவிலில் மூல விக்கிரகங்களுக்கு வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கர்நாடகா முல்பாகல் ஸ்ரீ ஸ்ரீ பாதராக மடத்தின் 1008 ஸ்ரீ ஸீ ஜய நிதி திர்த்த சுவாமிகளின் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.