கோவை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2023 08:07
கோவை: பொன்னைய ராஜபுரம் ஏ .கே .எஸ் .நகர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தங்கக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மூலவர் சௌடேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.