மாற்றுத்திறனாளியான டேனியல், சாலையை கடக்க தவித்து கொண்டிருந்தார். பலர் இதை பார்த்து கொண்டிருந்தார்களே தவிர உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவருக்கு உதவினார். மற்றவர்கள் இதனை பார்த்து வெட்கப்பட்டனர். உதவி செய்ய மனமிருந்தாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை.