* துன்பப்படுபவர்களை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள் * அனைவருக்கும் இதயம் ஒன்றே. எண்ணங்கள் தான் வேறு. * அளவுக்கு மீறிய செல்வமும், வறுமையும் ஆபத்தானது. * நல்லதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் அமைய வேண்டும். * தீமையானவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது * ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டவர்கள் ஓநாய்க்கு இரையாவார்கள். * தீமை செய்பவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும். * பொல்லாதவர்களிடம் இருந்து விலகி இருங்கள். – பொன்மொழிகள்