Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி ... பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் சேஷ வாகனத்தில் தெப்பத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் சேஷ வாகனத்தில் தெப்பத் திருவிழா

பதிவு செய்த நாள்

06 மார்
2026
08:03

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சேஷ வாகனத்தில் தெப்பத்திருவிழா நடந்தது.  காரமடை அரங்கநாதர் கோவிலில், கடந்த 2ம் தேதி தேரோட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்தார். பின், தெப்பக்குளத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். மங்கல வாத்தியங்கள் முழங்க, தேர் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது. திரண்டிருந்த பக்தர்கள் ரசித்தனர். கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் வேத பாராயணம் செய்தனர். விழா மண்டப கட்டளையில், பரிசல் ஓட்டிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar