ஆனி வெள்ளி: வலம்புரி விநாயகர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2023 04:07
கோவை : கோவை ஹட்கோ காலனி டாடாபாத் இரண்டாவது வீதியில் உள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.