Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி அமாவாசைக்காக பேரிக்காடுகள் அமைப்பு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர் கோயிலில் சனி மகா பிரதோஷம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுருட்டுப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வர் கோயிலில் சனி மகா பிரதோஷம்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2023
12:07

காளஹஸ்தி: திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டுப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோவிலில், சனி மகா பிரதோஷ கால பூஜை சனிக்கிழமை நேற்று மாலை வெகுச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில்  உள்ள நந்தீஸ்வரருக்கு கோயில் அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையில் நந்தீஸ்வரருக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் (பால் தயிர் சந்தனம் மஞ்சள் குங்குமம் பஞ்சாமிர்தம் விபூதி இளநீர்) போன்ற திரவங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னர் நந்தீஸ்வரரை  பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பித்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமை தரிசனம் செய்தனர். பிரதோஷ கால பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிரதோஷ பூஜைகளில்  பக்தர்களுக்கு எந்த வித சிரமும் இன்றி தரிசனம் நடந்தது.கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏவிஎம் பாலாஜி ரெட்டி முன்னிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar