Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரகதீஸ்வரர் கோவில் சீரமைக்க ... திருப்புன்கூரில் நந்தனார் குருபூஜை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்! திருப்புன்கூரில் நந்தனார் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊர்மேலழகியானில் ஷீரடி சாய்பாபா வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2012
10:10

கடையநல்லூர்: ஊர்மேலழகியானில் ஷீரடி சாய்பாபா படம் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஷீரடி சாய்பாபா பொதுநல அறக்கட்டளை சார்பில் ஊர்மேலழகியானில் சுரண்டை - இடைகால் சாலையில் புதிய கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூஜை நடந்துள்ளது. இதனையடுத்து இப்பணியின் முதற்கட்டமாக ஷீரடி சாய்பாபாவிற்கு தற்காலிக பந்தல் அமைத்து திருஉருவ படத்தினை வைத்து சிறப்பு பூஜைகள் தினசரி செய்திட பக்தர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷீரடி சாய்பாபா படம் வீதியுலா ஊர்மேலழகியானில் நேற்று நடந்தது. முக்கிய தெருக்களின் வழியாக வீதியுலா வந்த ஷீரடி சாய்பாபா படத்திற்கு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோயில் கட்டப்படவுள்ள பகுதியில் சங்கரி கேசவன், பார்வதி குலசேகரன் குத்துவிளக்கேற்றினர். ஓய்வு பெற்ற இன்ஜினியர் சுப்பிரமணியன், பஞ்., துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பஞ்.,தலைவி முத்துலட்சுமி, வக்கீல் முத்துகுமாரசாமி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊர்மேலழகியான் ஷீரடி சாய்பாபா பொதுநல அறக்கட்டளை தலைவர் கதிரேசன், துணைத் தலைவர் பார்வதி குலசேகரன், செயலாளர் இன்ஜினியர் சுப்பிரமணியன், இணை செயலாளர் ரத்தினசாமி, பொருளாளர் சாந்தலிங்கம், கார்த்திகேயன், இளங்கோவன், சங்கர்தாஸ், ஜெய்சங்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சாந்திகிருஷ்ணன், சங்கரி கேசவன், பூவானந்தம், இந்திராகாந்தி, சுப்புராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar