Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் துர்கா ... ஆடி முதல் நாள் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
04:07

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா, ஜூலை 25 நடைபெறுகிறது. இந்த பால்குட விழாவை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு விழாவின் துவக்கமாக காப்பு கட்டு நிகழ்வு நடைபெற்றது. விழாவில் தொடர்ச்சியாக ஜூலை 21 ல் திருவிளக்கு பூஜையும், ஜூலை 25 காலை பால்குடம் விழாவும், மாலையில் பூச்செரிதல் விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar