Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் கோயிலில் புருஷோத்தம ... திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 72000 பக்தர்கள் தரிசனம்; 5 கோடிக்கு மேல் காணிக்கை! திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 72000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவ்வையார் அம்மன் கோவிலில் அலைமோதிய பெண்கள்; கொழுக்கட்டை படைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
அவ்வையார் அம்மன் கோவிலில் அலைமோதிய பெண்கள்; கொழுக்கட்டை படைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
12:07

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி அருகே அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு பெண்கள் கூட்டம் அலை மோதியது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் இந்த மாதம் 5 செவ்வாய்க்கிழமை உண்டு. முதல் செவ்வாயை முன்னிட்டு மாவட்டம் முழுவதும், கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பெண்கள் ஆலயத்தில் ஒன்று கூடி கூழ், கொழுக்கட்டை செய்து வழிபட்டனர். நேற்று அதிகாலையில் அவ்வையாரம்மன் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், உச்சிக்கால அலங்கார பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar