Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம்; 23ம் தேதி நடைபெறுகிறது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பரிவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசாள வந்த அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
அரசாள வந்த அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
03:07

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில், மூலவர்களான அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக வெள்ளி கவசத்தை யாகசாலை பூஜையில் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் வெள்ளி கவசங்களுடன் கோவிலை சுற்றிவந்து வழிபாடு செய்து, மூலவர்களுக்கு வெள்ளிக்கவசங்களை அணிவித்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar