Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசாள வந்த அம்மனுக்கு வெள்ளி கவசம் ... கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ஆயிரம் கண் உடையாளுக்கு அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம்; 23ம் தேதி நடைபெறுகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம்; 23ம் தேதி நடைபெறுகிறது

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
03:07

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பரிவார சன்னதிகளுக்கு, 23ம் தேதி பாலாலயம் நடைபெறுகிறது.

கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையான சிவாலயமாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்,பரிவார சன்னதி விமானங்களுக்கு பாலாலயம் நடைபெறுகிறது. முன்னதாக,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,மஹா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கி,கருணாம்பிகை அம்மன் சந்ததியின் ஐந்து நிலை ராஜகோபுரம் மராமத்து பராமரிப்பு பணிகளில் வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து,பரிவார சன்னதிகளான செல்வவிநாயகர், வீரபத்ரர், பாதிரி மரத்து அம்மன், சிவசூரியன், தட்சிணாமூர்த்தி,கன்னிமூல கணபதி,சகஸ்ர லிங்கம், பஞ்சபூதலிங்கம், மகாலட்சுமி, செந்தில் ஆண்டவர், சண்டிகேஸ்வரர்,காலபைரவர், நடராஜர், பாலதண்டாயுதபாணி, நிருதிதி விநாயகர்,சண்டிகேஸ்வரி,துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளின் விமானங்களுக்கு பாலாலய பூஜை நடைபெறுகின்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில்,ஆதீன கர்த்தர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar