Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம் முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் நகரத்தார் சார்பில் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடியில் நகரத்தார் சார்பில் பால்குடம், காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2023
04:07

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி காவடி எடுத்தனர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் செவ்வாயான நேற்று நகரத்தார்கள் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், காவடி தூக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நகரச் சிவன் கோயிலில் தொடங்கி, ஊர்வலமாக வந்து மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடங்களை செலுத்தினர். தொடர்ந்து வரும் ஜூலை 21 பச்சமஞ்சள் அபிஷேகமும் ஜூலை 22 வளையல் அலங்காரமும், ஜூலை 25 பிராமணர்கள் சார்பில் பால்குட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது ஜூலை 28 திருவிளக்கு பூஜையும் ஆக. 4 ஆம் தேதி 1008 சங்காபிஷேகமும் ஆக. 11 கோமாதா பூஜையும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகு பாண்டி. செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar