Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் ... ஆடி வெள்ளி; போடி கோயில்களில் சிறப்பு பூஜை.. தாமரை அலங்காரத்தில் பத்மாவதி தாயார்! ஆடி வெள்ளி; போடி கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திடீர் திடீரென உடைந்து விழும் திருமறைநாதர் கோயில் சிமெண்ட் பூச்சுகள்; பக்தர்கள் அச்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திடீர் திடீரென உடைந்து விழும் திருமறைநாதர் கோயில் சிமெண்ட் பூச்சுகள்; பக்தர்கள் அச்சம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2023
04:07

மேலூர்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் பக்தர்கள் கோயிலுக்கு அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

திருவாதவூர் திருமறைநாதர் கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக் கோயில் வளாகத்தில் கடந்த 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட திருமறைநாதர், வேதநாயகி மற்றும் பிரியாவிடையுடன் திருக்கல்யாணம் நடைபெறும் திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் அறைகள் சேதமடைந்துள்ளது. 


பக்தர்கள் கூறியதாவது :சுவாமி திருகல்யாணம் மற்றும் பக்தர்கள் கல்யாணம் நடைபெறும் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் திடீர் திடிரென பெயர்ந்து விழுவதால் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றோம். தவிர காசி விஸ்வநாதர், விநாயகர் சன்னதிகள் முன்புறம், மண்டபம் மற்றும் கோயில் உள்பகுதியில் உடைகல் மற்றும் சிமிண்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளதால் கோயிலை அறநிலையத்துறையினர் மராமரத்து பார்க்க வேண்டும் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar