Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன் கோவிலில் நவசக்தி ... சதுரகிரி மலையில் மீண்டும் காட்டுத்தீ; வனத்துறையினர் விரைவு சதுரகிரி மலையில் மீண்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் நேர்த்திக் கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எல்லை முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா; பக்தர்கள் நேர்த்திக் கடன்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2023
05:07

காரைக்குடி: காரைக்குடியில் எல்லை முனீஸ்வரர் கோயல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும் தீமிதிக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி காளவாய் பொட்டலில் உள்ள எல்லை முனீஸ்வரர் கோயில் 22 வது ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும் அழகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். முத்தாலம்மன் கோயிலில் தொடங்கி எல்லை முனீஸ்வரர் ஆலயம் வந்து பால்குடம் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar