Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 200 ஏக்கர் பழநி கோயிலுக்கு சொந்தமான ... இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை அஷ்டமி ; அம்மன், பைரவர், முருகனை வழிபட நல்லதே நடக்கும் இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாண் பிள்ளை பெற்றாள் மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா
எழுத்தின் அளவு:
நல்லாண் பிள்ளை பெற்றாள் மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா

பதிவு செய்த நாள்

07 ஆக
2023
11:08

செஞ்சி: செஞ்சி அடுத்து நல்லாண் பிள்ளை பெற்றாள் பழைய ஊர் மாரியம்மன் கோவிலில் கூழ் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், கன்னி குன்றிலிருந்து சூலம், பூக்கரகம் வீதி உலா நடந்தது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலாவும், தொடர்ந்து கூழ் வார்த்தலும் நடந்தது. இதில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவன தென்னிந்திய மேலாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூழ்வார்த்தலை துவக்கி வைத்தார். இரவு வான வேடிக்கையுடன் முத்து பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தை முன்னிட்டு நடந்த சாமி வீதி உலாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன். பழைய ஊர் மாரியம்மன் கோவிலில் கூழ் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், கன்னி குன்றிலிருந்து சூலம், பூக்கரகம் வீதி உலா நடந்தது. மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலாவும், தொடர்ந்து கூழ் வார்த்தலும் நடந்தது. இதில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவன தென்னிந்திய மேலாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூழ்வார்த்தலை துவக்கி வைத்தார். இரவு வான வேடிக்கையுடன் முத்து பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar