Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாண் பிள்ளை பெற்றாள் மாரியம்மன் ... திருப்பதியில் நேற்று மட்டும் 69733 பேர் தரிசனம்; வருமானம் எவ்வளவு தெரியுமா? திருப்பதியில் நேற்று மட்டும் 69733 பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை அஷ்டமி ; அம்மன், பைரவர், முருகனை வழிபட நல்லதே நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று ஆடிச்செவ்வாய், தேய்பிறை அஷ்டமி ; அம்மன், பைரவர், முருகனை வழிபட நல்லதே நடக்கும்

பதிவு செய்த நாள்

08 ஆக
2023
08:08

ஆடிச்செவ்வாய் விரதம் அம்பிகை, முருகனுக்குரிய விரதமாகும். ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். வீட்டில் அம்மனை வழிபட குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருகும். செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க ஒளவையார் விரதம் இருப்பது சிறப்பு. வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி அம்மன் மந்திரம் கூறி வணங்க வேண்டும். இன்று அம்மன், முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும்,  கடன்கள் தீரும். பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. இன்று காலை அம்மன், முருகன், மாலை பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar