Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் கடற்கரை கோவில் ... மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் பிரம்மாண்ட யாக சாலை மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை; பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை; பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது

பதிவு செய்த நாள்

10 ஆக
2023
02:08

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று காலை நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் வறுமை நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி எல்லா ஆடி மாதமும் சபரிமலை உள்ளிட்ட அனைத்து கேரள கோயில்களிலும் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் கோயிலில் படைக்கப்பட்டு அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை நடை திறந்தது. இன்று அதிகாலை 5 :00மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்துக்கு பின்னர் 5.30மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜைக்கான சடங்குகள் தொடங்கியது. கந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தேவசம்போர்டு வயல்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நெற்கதிர்களை ஸ்ரீ கோயில் மண்டபத்தில் வைத்துபூஜை நடத்தினார். தொடர்ந்து மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் அந்த நெற்கதிர்களை சுமந்து ஸ்ரீ கோயிலுக்குள் கொண்டு சென்றனர். அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்திய பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar