Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரகண்டநல்லூர் முத்துமாரியம்மன் ... ஆடி கடைசி வெள்ளி; ரூபாய் நோட்டுகளால் ஜொலித்த அம்மன் ஆடி கடைசி வெள்ளி; ரூபாய் நோட்டுகளால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் 2108 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் 2108 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
03:08

காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கடைவெள்ளியை முன்னிட்டு 2108 திருவிளக்கு பூஜை நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் தொகுதிக்குட்பட்ட அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வாரம் செவ்வாய்,வெள்ளி உள்ளிட்ட நாட்களில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர். ஆடி மாதத்தை முன்னிட்டு தினம் பத்ரகாளியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.காலை 10மணிக்கு துவங்கிய பூஜையில் 2108 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்பம் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை செய்தனர். மேலும் திருவிளக்கு பூஜையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar