Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செந்துறையில் மழைவேண்டி ஸ்ரீகுறத்தி ... ராமேஸ்வரம் கோயிலில் இளையராஜா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் கோவிலில் நடிகர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
06:08

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் திரைப்பட நடிகர்கள் தியாகராஜன், அவரது மகன் பிரசாந்த் மற்றும் தியாகு ஆகியோர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிறப்பு கோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று மாலை திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜன், அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்குள் சென்று கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை மகேஷ் குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். முன்னதாக நடிகர் தியாகு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar