Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் ஆடி அமாவாசை வழிபாடு : ... மேட்டுப்பாளையம் கொங்காலம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை மேட்டுப்பாளையம் கொங்காலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடைதிறப்பு; சரணகோஷத்தடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடைதிறப்பு; சரணகோஷத்தடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2023
11:08

சபரிமலை: ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் பரவசத்தடன் தரிசனம் செய்தனர்.

நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நிறைப்புத்தரிசி பூஜைகளுக்கு பின்னர் அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக நேற்று 16ம் தேதி  மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பூஜையில் சரணகோஷத்தடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெற்று அன்றிரவு 10:00மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் திருவோண பூஜைகளுக்காக இம்மாதம் 27 மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 31 வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar