Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவனாபுரம் கரிவரதராஜ பெருமாள் ... ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமுறை பாராயணம்; சிறப்பு பூஜை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் பால் அபிஷேகம் ; ஆரத்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் பால் அபிஷேகம் ; ஆரத்தி பூஜை

பதிவு செய்த நாள்

20 ஆக
2023
11:08

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை, அன்னதானம் மற்றும் தேர் பவனி நடந்தது.

நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து, செந்தாமரம் வீசி பூஜை செய்தனர். மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலில் இருந்து பக்தர்கள் இழுத்து செல்ல தேர் பவனி நடந்தது. இதில் நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல், செந்துறை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர். காலை 10 மணி முதல் மாலை வரை பக்தர்களுக்கு ஆரத்தி பூஜை விழா தொடர் அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar