Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட ஜெயந்தி, சஷ்டி விரதம்: கருடன், ... வீட்டில் எளிதாக செய்யலாம் வரலட்சுமி பூஜை; விரத முறையும் பலனும்..! வீட்டில் எளிதாக செய்யலாம் வரலட்சுமி ...
முதல் பக்கம் » துளிகள்
அஷ்டமி விரதம்; கால பைரவரை வழிபட கடன்தொல்லை நீங்கும்
எழுத்தின் அளவு:
அஷ்டமி விரதம்; கால பைரவரை வழிபட கடன்தொல்லை நீங்கும்

பதிவு செய்த நாள்

24 ஆக
2023
10:08

காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். எதிரிகளுக்குப் பயம் தந்து அருள் செய்வதால் பைரவர் எனப்பட்டார். பைரவரை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. சிவப்பு நிற மலர்களால் பைரவரை வழிபட்டால் சகல தோஷமும் நீங்கும். இன்று பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும். வருடம் முழுக்க வரும் பன்னிரு அஷ்டமிக்கும் தனித்தனி பலன்களும் உண்டு. இந்த நாளில் காலையில் சிவபெருமானையும், மாலை சூரிய அஸ்தமான நேரத்தில் பைரவரையும் தரிசிப்பதும் பின்வரும் பயன்கள் கிடைக்கும்.


1. சித்திரை - மனக்குழப்பம் தீரும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும்
2 வைகாசி - கடன் சுமை தீரும்
3. ஆனி - கல்வியில் மேன்மை அடையலாம்.
4. ஆடி - லட்சுமி கடாட்சம் பெருகும்.
5. ஆவணி - நவகிரகதோஷம் விலகும்.
6. புரட்டாசி - ஆயுள் விருத்தி உண்டாகும். பித்ரு தோஷம் விலகும்.
7. ஐப்பசி - சகோதர பகை நீங்கி ஒற்றுமை  ஏற்படும்.
8. கார்த்திகை - தனவரவு ஏற்பட்டு செல்வம் பெருகும்
9. மார்கழி - தொழில் விருத்தி அடையும்.
10. தை - மனபயம் விலகும், உயர் பதவி கிடைக்கும்.
11. மாசி - போட்டிகளில் வெற்றி பெறலாம்.
12. பங்குனி - திருமணத்தடை உள்ளிட்ட தடைகள் யாவும் விலகும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar