Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஓணம் திருவிழா : ... ஆவணி அவிட்டம்; ரிக் உபாகர்மா பூணூல் மாற்றி உலக நலன் வேண்டி வழிபாடு ஆவணி அவிட்டம்; ரிக் உபாகர்மா பூணூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஓணம் வழிபாடு; வாழ்த்து கூறி கொண்டாடிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஓணம் வழிபாடு; வாழ்த்து கூறி கொண்டாடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஆக
2023
03:08

சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மலையாள மொழி பேசுபவர்கள் புத்தாடை அணிந்து, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, அறுசுவை உணவுகளை படைத்து கொண்டாடினர். ஓணம் பண்டிகையையொட்டி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ‘ஓணம் சத்திய’ என்று அழைக்கப்படும் விருந்து நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். தொடர்ந்து, கோயிலில் அத்தப் பூ கோலமிட்டும், வாழ்த்துக்களை பரிமாறியும் ஓணம் கொண்டாடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar