Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தபாக்கம் ராகவேந்திரா சுவாமி ... திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஏடு எதிரேறிய விழா திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

31 ஆக
2023
04:08

கடலுார் : கடலுார், செல்லங்குப்பம், பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு 108 சங்குகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், 10:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணியளவில், பூரணி புஷ்கலா - குட்டியாண்டவர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar