Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ... புதுச்சேரி சித்தானந்த கோவிலில் காயத்ரி ஜெப ஹோமம் புதுச்சேரி சித்தானந்த கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

பதிவு செய்த நாள்

01 செப்
2023
10:09

நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆவணி மாதம் பவுர்ணமி சமுத்திர தீர்த்த ஆரத்தி கன்னியாகுமரி திருத்தொண்டர் பேரவையால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி குமாரகோவில் சின்மயா மிஷன் நிஜானந்தா சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. திருநெல்வேலி எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன், நாமரிஷி தபஸ்வி பொன்காமராஜ் மகராஜ், யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் காணிமடம், கன்னியாகுமரி ஸ்ரீ கிருஷ்ணா காய்கறி வியாபாரம் கண்ணன், கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க தலைவர் கிருஷ்ணபிள்ளை, திவ்யா சிவராம் ஆகியோர் மகா தீபம் ஏற்றினர். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, நாதஸ்வர இசை ஒலிக்க, திருமுறை ஓத நடராஜர் புறப்பாடு நடந்தது. பேரவையின் தலைவர் ராஜகோபால், செயலாளர் சந்திரன், பொருளாளர் செந்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுசியா செல்வி, ஜெயராம், சஞ்சீவ்குமார், ஷியாம்குமார், பொன்னம்மாள், சௌதாமினி, சிவகாமி, ராணி ரஞ்சன், ஷீலா ராஜன் , ஐபிராட்டி, மாதேஸ்வரி, ஜெனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar