Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் அவதார ... ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி அடைய திருப்பதியில் இஸ்ரோ இயக்குனர்கள் பூஜை ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றி அடைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பாதூர் பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

01 செப்
2023
11:09

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. இத்திருவிழா வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை வழிபாடுகளும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இத்திருவிழா நடக்கும் நாட்களில் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி பொங்கல் வைத்து வழிபட்டு, சுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து கோவிலை சென்றடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar