Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் அலைபேசி ... திண்டிவனம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா திண்டிவனம் ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விசித்திர தேரோட்டம்; கீழே விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேர்.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
விசித்திர தேரோட்டம்; கீழே விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேர்.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

01 செப்
2023
01:09

திருவாரூர் ; திருவாரூர் அருகே கீழே விழுந்து விழுந்து வலம் வரும் விசித்திரமான தேரோட்ட திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் கிராமத்தில் பிடாரி குளுந்தாளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் விசித்திரமான தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது. இப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், தேரை தோளில் துமந்து வருவர். தூக்க முடியாத நேரத்தில் தேரை கீழே போட்டு விடுவர். மீண்டும் சிறப்பு வழிபாடு செய்து தேரை தூக்கி வருவர். இவ்வாறு பாரம்பரியமாக இத்தேர் திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், விழுந்து விழுந்து வலம் வந்த அம்மன் தேரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.  அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar