சிவ விஷ்ணு கோவிலில் மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2023 10:09
கோவை; பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சிவ விஷ்ணு கோவிலில் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மகாவிஷ்ணு பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.