புரட்டாசி சனி; வைகுண்டத்தில் இருந்து பெருமாள் திருப்பதிக்கு வந்த தினம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2023 01:09
புரட்டாசி சனிக்கிழமையில் திருவோணத்தன்று வைகுண்டத்தில் இருந்து பெருமாள் பூலோக வைகுண்டமான திருப்பதிக்கு எழுந்தருளினார். அதனால், புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொள்ளும் வழக்கம் உண்டானது. திருப்பதி பிரம்மோற்ஸவமும் புரட்டாசியில் நடத்தப்படுகிறது.
நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் என்பது இந்த மந்திரம். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. புரட்டாசி சனியன்று இந்த எளிய மந்திரங்களை மனச்சுத்தத்துடன் சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.