Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்பையில் 200 கிலோ மீன் உணவில் ... இஸ்கான் கிருஷ்ண சங்கீர்த்தன ரத யாத்திரை இஸ்கான் கிருஷ்ண சங்கீர்த்தன ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரிக்காக விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரிக்காக விளாச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்

பதிவு செய்த நாள்

25 செப்
2023
05:09

திருப்பரங்குன்றம்: மதுரை வினாச்சேரியில் நவராத்திரிக்காக பெரிய அளவில் கொலு மொம்மைகள் தயாரிக்கிப்படுகின்றன.

இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்து குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்டில் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செய்கின்றன. நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. ராமலிங்கம் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நவராத்திக்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளுடன் இந்த ஆண்டு புதிதாக வாகனங்களுடன் முழு வடிவில் சப்த கன்னிமார், 18 படிகளு டன் ஐயப்பன், திருப்பதி ஏழுமலை செட், அஷ்ட பைரவர், 18 சித்தர்கள், கிருஷ்ணர் துலாபாரம் ஆகியவை மூன்று இஞ்ச் முதல் நான்கரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரித்துள்ளோம். சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். வீட்டு அலங்காரத்திற்காக பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரித்து கொடுக்கிறோம்‌. தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் இச்சிலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளி மாநிலத்தினரின் ஆர்டரின் பேரிலும் பொம்மைகள் தயாரித்து கொடுக்கிறோம். என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar