Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரிக்காக விளாச்சேரியில் ... புரட்டாசி ஏகாதசி; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் புரட்டாசி ஏகாதசி; கரி வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கிருஷ்ண சங்கீர்த்தன ரத யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இஸ்கான் கிருஷ்ண சங்கீர்த்தன ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

25 செப்
2023
05:09

வாடிப்பட்டி: இஸ்கான் சங்கீர்த்தன் பாதயாத்திரை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் உலக நன்மை வேண்டி துவங்கிய நாம சங்கீர்த்தன ரத யாத்திரை வாடிப்பட்டி நவநீத பெருமாள் கோயிலில் 2 நாட்கள் முகாமிட்டது. இக்கோயிலில் ராதா அஷ்டமி விழா, சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பஜனை குழுவினருடன் ரதம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. ரதத்தில் பக்தி இயக்க நிறுவனர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர் சிலையை பக்தர்கள் வழிபட்டனர். புனிதநீர் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கடந்த ஜன.,14ல் திருநெல்வேலியில் இருந்து குஜராத் காங்ரேஜ் காளைகளுடன் புறப்பட்ட ரதம் நாம கீர்த்தனத்தை அனைவரும் உச்சரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளது. நேற்று வாடிப்பட்டியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரத யாத்திரை புறப்பட்டது.கோயில் பரம்பரை அறங்காவலர் நவநீத கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar