காய்கறி அலங்காரத்தில் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 05:09
தேனி : தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காய்கறி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.