Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகில் ஒரே மதம் சனாதன தர்மம்; மற்ற ... புரட்டாசி செவ்வாய், கார்த்திகை; வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. முத்துக்குமார சுவாமிக்கு 18 வகை அபிஷேகம் புரட்டாசி செவ்வாய், கார்த்திகை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலூரில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
மேலூரில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

03 அக்
2023
01:10

மேலுார்: மேலூரில் காஞ்சிவனம் சுவாமி கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான இன்று தெற்குப்பட்டி குதிரை பொட்டலில் இருந்து கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகளை 2 கி.மீ., தூரம் சுமந்து சென்று மேலுார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக காஞ்சிவனம் கோயிலுக்கு கொண்டு வந்தனர். நாளை (அக்.4) கோயிலில் இருந்து புரவிகளை சுமந்து அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். இத் திருவிழாவில் அனைத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு இப் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது குறிப்பிடதக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar