Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி செவ்வாய், கார்த்திகை; ... திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; அக்.,15ல் துவக்கம்.. 19ம் தேதி கருட சேவை திருப்பதியில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் ; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் ; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

03 அக்
2023
04:10

செஞ்சி: செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை – நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் இன்று சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது, இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும், 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும். 7 மணிக்கு சிறப்பு தரிசனமும் நடந்தது. 8 மணி முதல் 10 மணிவரை 108 மூலிகைகளால் மகா ஹோமமும், 10 மணிக்கு மோன சித்தருக்கு சிவனடியார்கள் மற்றும் கலசாபிஷேகம் செய்தனர். 12 மணிக்கு மலரபிஷேகமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிவஜோதி மோன சித்தர் பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதமும் வழங்கினார். இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, சென்னை, திருக்கோவிலூர் பகுதியில் இருந்து வெளிநாட்டு பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு தொடர் அன்னதானம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar