Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... செஞ்சி பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு செஞ்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2023
05:10

சேலம்: சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை, ஒத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம், வரும், 27ல் நடக்கவுள்ளது. இதற்காக அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது. அதில் புது கொடிமரம் நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று கோவிலில் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் கோபிநாத் கூறியதாவது: கொடிமரம் பிரதிஷ்டையை எதிர்பார்த்து, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால், கொடிமரம் தயார் ஆகாததால், வரும், 18க்கு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். இதை முன்கூட்டி பத்திரிகை மூலம் தெரிவித்திருந்தால், பக்தர்கள் ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம். இனியாவது கும்பாபிஷேக நிகழ்வுகளில் மாற்றம் இருப்பின், கோவில் நிர்வாகம் அறிவிப்பாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar