Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... புரட்டாசி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் புரட்டாசி சோமவாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2023
04:10

செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண உற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். 11 மணிக்கு ஜனனி நாட்டியாலயாவை சேர்ந்த 60 நாட்டிய கலைஞர்கள் நாட்டியமாடி ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு வரவேற்பளித்தனர். பின்னர் சீர்வரிசை பெருட்களுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். 12 மணிக்கு கொலு மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. குமார் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தினர். இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ், விழா குழுவினர், பாகதவர்கள், ஆண்டால் கோஷ்டியினர் மற்றும் ஆயிரக்கணககான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நேற்று காலை திருப்பள்ளி எழுட்சியும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar