Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம் சித்திர சபையில் ... கி.பி.10ம் நுாற்றாண்டு சோழர் கால மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிப்பு கி.பி.10ம் நுாற்றாண்டு சோழர் கால மூத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை இன்று துவக்கம்.. அனைவரும் தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை இன்று துவக்கம்.. அனைவரும் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

17 அக்
2023
01:10

சென்னை; உலகப் புகழ்பெற்ற தெய்வீக நிகழ்வுகளில் ஒரு மைல்கல் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட விருக்கும் ராமர் கோவில், ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டைளயானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமி ஆசியுடன் அகில பாரததேச தீர்த்த யாத்திரை தமிழகத்தில் தன் பயணத்தை துவக்கவுள்ளது. இதில் பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன், ராமபிரான் பாதுகா மற்றும் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனிதபெட்டகம் சிறப்பு ரதத்தில் தமிழகத்தில் தன் பயணத்தை துவக்கவுள்ளது. 


இந்த புனித பயணம் உடுப்பி பெஜவார் மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்த ஸ்வாமிஜி, உடுப்பி புத்திகேமடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சுகுனேந்திர தீர்த்த ஸ்வாமிஜி ஆகியோர் முன்னிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த சேஷத்திர நிறுவனர் மற்றும் அறங்காவலரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான K.பராசான் ஆசியுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி துவக்கி வைக்க உள்ளார். இந்த பயணத்தில் புனிதபெட்டகமானது பாரதத்தின் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின் ராமெஜன்ம பூமி குடமுழுக்கின் போது அயோத்தி சென்றடையும். திறப்பு விழாவை தொடர்ந்து 90 நாட்களில் 108 இடங்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 108 தெய்வீக திருவிழா தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று அக்டோபர் 17 ல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளை அகில பாரத தேச தீர்த்த யாத்திரை செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar