Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைப்பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள்; ... அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை துவங்கியது அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாநல்லூரில் கோவில் புணரமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2023
06:10

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது.

கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006 ம் இண்டு நடந்துள்ளது. கும்பாபிஷேகம் நடந்து சுமார் 17 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையொட்டி, பக்தர்கள் சார்பில், கோவில் புணரமைப்பு செய்ய திட்டமிட்டு, சுப்பிரமணியம், என்பவர் தலைமையில் திருபணி குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி குழு சார்பில், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 6 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆர்ச் அமைத்தல், 29 லட்ச ரூபாய் மதிப்பில் சொர்க்க வாசல் அமைத்தல், 5 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வர்ணம் பூசுதல், கட்டடம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல், உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில், 4 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்று சுவர் புதுப்பித்தல், 9 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சன்னதி விமானம், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரை தளம் அமைக்க கோவில் நிர்வாகம் சார்பில், 94 லட்சத்து, 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. புணரமைப்பு பணி ஆறு மாதத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து. கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar