Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாநல்லூரில் கோவில் புணரமைப்பு இன்று ஐப்பசி விஷு புண்ணிய காலம்; புனித நீராடி இறைவனை வழிபட பாவம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் இன்று ஐப்பசி விஷு புண்ணிய காலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை துவங்கியது
எழுத்தின் அளவு:
அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு தமிழகத்தில் இருந்து 16 புண்ணிய தீர்த்தம்; தீர்த்த யாத்திரை துவங்கியது

பதிவு செய்த நாள்

17 அக்
2023
10:10

சென்னை; ஸ்ரீ ராமாமிர்த தரங்கினி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, 16 புண்ணிய நதி நீர் கலசம், ராமர் பாதுகை மற்றும் திருவுருவ சிலை அடங்கிய பெட்டக ரத யாத்திரையான அகில பாரத தேச தீர்த்த யாத்திரையை திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் இருந்து உடுப்பி பெஜவார் மாடதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைத்தார்.

உலகப் புகழ்பெற்ற தெய்வீக நிகழ்வுகளில் ஒரு மைல்கல் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட விருக்கும் ராமர் கோவில், ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டைளயானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமி ஆசியுடன் அகில பாரததேச தீர்த்த யாத்திரை தமிழகத்தில் தன் பயணத்தை துவங்கியது. இதில் பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன், ராமபிரான் பாதுகா மற்றும் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனிதபெட்டகம் சிறப்பு ரதத்தில் தமிழகத்தில் தன் பயணத்தை துவங்கியது. சென்னை, தி நகர். அகில பாரத தேச தீர்த்த யாத்திரையை திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் இருந்து உடுப்பி பெஜவார் மாடதிபதி பிரசன்ன தீர்த்த சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழுத் தலைவர் சேகர் ரெட்டி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த புனித பெட்டகமானது பாரதத்தின் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின் ராமெஜன்ம பூமி குடமுழுக்கின் போது அயோத்தி சென்றடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar