Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் ... தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் தேய்பிறை அஷ்டமி: சொர்ண ஆகர்ஷண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயில் திருவிழா: போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி முத்தியாலம்மன் கோயில் திருவிழா: போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
10:04

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் வருடாந்திர திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று மூலவர் சன்னதி முன்பு போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்‌ . 


வழக்கமாக மற்ற அனைத்து பகுதியிலும் மூலவர் சன்னதியில்  உற்சவ மூர்த்தியை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்வது உற்சவம் நடத்துவது மரபு. ஆனால், இதற்கு நேர்மாறாக முத்தியாலம்மன் கோயிலில் மூலவருக்கு முன்பாக அம்மன் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த திருவிழா கிராமப்புற சாதிகளின் பல்வேறு பாரம்பரிய மரபுகளை பிரதிபலிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரியத்தின் வரலாறு பற்றி தெரியப்படுத்தும்  வகையில் இந்த கோவிலில் திருவிழா நடைபெறும். மூன்று நாட்களிலும் பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் நேற்று மூலவர் சன்னதி முன்பு போத்துராஜா கோலமிட்டு பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனின் விஸ்வரூப தரிசனத்தை போது ராஜா வடிவில் தரிசனம் செய்தனர். பின்னர், கோவிலில் இருந்து கரிகை எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளில் பிரமாண்டமாக ஊர்வலம் நடத்தப்பட்டது.  கோயில் வளாகத்தில் கும்பம் படைத்தல் பலி பிரசாதம் வழங்கப்பட்டு, சிறப்பு கற்பூர ஆரத்தி கள் காட்டப்பட்டது. ஏராளமான நகர பக்தர்கள் அம்மனின் விஸ்வரூப போது ராஜா தரிசனம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar